DD செய்ததை பார்த்துவிட்டு, இது பெருமையா? இல்லை, கொடுமையா?-னு சொல்லுங்க..!

பிரபல தொகுப்பாளராக இருந்து நடிகையாக இருக்கும் டிடியை பலரும் தெரிந்துவைத்திருப்பார்கள். அவரின் குறும்புத்தனமான பேச்சுக்கும், தடாலடியான சிரிப்புக்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் சமீபத்தில் பத்திரிக்கை இதழுக்கு பேட்டு கொடுத்துள்ளார். இதில் சமையல் பற்றி அவரிடம் கேட்டபோது:-

எனக்கு சமையல் தெரியாது. திருமணத்திற்கு பிறகு நூடுல்ஸ் செய்ய தெரிந்துகொண்டேன். அவ்வளவு தான்.பெண்கள் தான் சமைக்க வேண்டும் என விதி இருக்கிறதா, பெரிய உணவகங்களில் ஆண்கள் சமைக்கிறார்கள்.

சம்பளம் வாங்கும் இடங்களில் ஆண்கள் சமைக்கனும், வீட்டில் பெண்கள் சமைக்கனுமா என கேள்வி கேட்டுள்ளார்.சமையல் கிளாஸ் போனேன். 5 நாள் தான். ஒரு நாள் தூங்கிவிட்டென். மேடம் என அக்காகிட்ட புகார் பண்ணிட்டாங்க.

அக்கா என்னை திட்டும் பொது, தூக்கம் வந்துச்சு தூங்கினேன் என்று சொன்னேன். அதோட கிளாஸ் ஒவர் என சிரிப்புடன் கூறியுள்ளார் டிடி.

இதெல்லாம் பெருமையா..?.. கொடும….?

Comments

comments

Similar Articles