சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியில் தமிழக வீரர் யார் அவர்?

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஜீன் 1ம் திகதி தொடங்கி 18ம் திகதி வரை நடக்கிறது.

அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை உட்பட எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

கடந்த 8ம் திகதி வீராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காயம் காரணமாக மனிஷ் பாண்டே சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகியுள்ளார், இவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இத்தகவலை பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Comments

comments

Similar Articles