கௌதம் மேனனுடன் கைகோர்க்கும் சிம்பு, இந்த படம் வேற லெவல்..!!!

சிம்பு என்றல் அனைவருக்கும் தெரியும் திரை உலகில் சர்ச்சைக்குரியவர் என்றால் அவர் சிம்புதான் காதலுக்கு பெயர் போனவரும் சிம்புதான்.

சிம்பு தற்போது எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்று களத்தில் இறங்கியுள்ளார். இதனால், ஒரு ஹாலிவுட் படத்தை எடுக்கவுள்ளாராம்.

இப்படம் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் தான் எடுக்கவுள்ளார்களாம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்து ரிலிஸ் செய்யவுள்ளார்களாம்.

இப்படத்தை சிம்பு இயக்கினாலும், வசனம் அமைப்பது சிம்புவின் பேவரட் இயக்குனர் கௌதம் மேனன் தானாம்.

Comments

comments

Similar Articles