வயது 30 தாண்டியும் கவர்ச்சி போஸ் கொடுக்கும் பிரபல நடிகைகள்.!எதற்கு தெரியுமா.!

தமிழ் சினிமாவில் இன்னமும் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் சீனியர் நடிகைகள் சிலர் 30 வயதைக் கடந்தவர்கள்.

actress

30 வயதை கடந்தவர்களில் சில நடிகைகள் தனது மார்கெட் கம்மி ஆகிடுச்சுனு வருத்தப்பட்டு சில போட்டோ சூட் எடுத்து தனது கிளாமர் போட்டோவை சமூகவளைதலங்களில் வெளியிடுகிறார்கள்.

இந்த போட்டோகளை ஏன் வெளியிடுகிறார்கள் என்றால் நான் இன்னும் இளமையாக இருக்கிறேன் என்று தெரிய படுத்துகிறார்கள்  மறைமுகமாக  இயக்குனர்களிடம்.

இப்படி தான் சில நடிகைகள் தனது கிளாமர் போட்டோவை வெளியிட்டு வருகிறார்கள்.

Kajal Aggarwal
Kajal Aggarwal

அவர்கள் கைவசம் சில புதுப்படங்கள் இருக்கின்றன, இன்னும் புதுப்பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. புதிய அழகான அறிமுகங்கள் அதிகம் வராமல் இருப்பதே அதற்குக் காரணம்.

30 வயதைக் கடந்த த்ரிஷா தற்போது நான்கைந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

trisha

அதே போல 30 வயதைக் கடந்த காஜல் அகர்வால் ‘பாரீஸ் பாரீஸ்’ படத்திலும், ஸ்ரேயா ‘நரகாசூரன்’ படத்திலும், நயன்தாரா நான்கைந்து படங்களிலும் நாயகிகளாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில் நயன்தாரா மட்டுமே விதிவிலக்கானவர். அவரிடமிருந்து எந்த விதமான போட்டோஷுட் படங்களும் அதிகமாக வெளிவந்ததில்லை. எந்த சமூக வலைத்தளங்களிலும் அவர் இல்லை.

Anushka Shetty
Anushka Shetty

ஆனால், மற்ற ஹீரோயின்கள் அவர்களது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தாங்கள் இன்னும் இளமையாக இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள்.

அதனால்தான் அவர்களைத் தேடி இன்னமும் புதுப்பட வாய்ப்புகள் வருகின்றன என்கிறார்கள். அவர்கள் வழியை இப்போது 30 வயதை எட்டிப் பிடிக்க உள்ள சிலரும் தொடர்கிறார்களாம். புகைப்படங்களால் பிழைக்கத் தெரிந்தவர்கள்.

 

Comments

comments