மறந்துட்டேன், மறந்துட்டேன் ஆர்யாவின் கஜினிகாந்த் டீசர்.!

நடிகர் ஆர்யா நடித்து வரும் படம் கஜினிகாந்த் இந்த படத்தை ஹர ஹர மஹா தேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் இந்த படத்தையும் இயக்குகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படக்குழு பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. மேலும் இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தான் தயாரிக்கிறார்.

arya

இந்த படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை சாயிஷா சைகல் நடிக்கிறார் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிகிரார்கள்.

arya

டிசம்பர் 11 ஆர்யா பிறந்த நாள் டிசம்பர் 12 ரஜினி பிறந்தநாள் அதனால் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இரவு 11.59 க்கு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகர் ஆர்யா.

Arya
Arya

அந்த பர்ஸ்ட் லுக்கில் தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினி போன்று ஆர்யா இருப்பார்.அதேபோல் தான் வடிவமைத்துள்ளார் படக்குழு.இந்த படத்திற்கு பாலு இசையமைத்துள்ளார் ,பல்லு ஒளிபதிவு செய்கிறார்.

Comments

comments