பிரபல பத்திரிகை அட்டைபடத்திற்க்காக படும் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை காஜல்.!

காஜல் அகர்வால் தமிழ்,ஹிந்தி, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், இவர் முதன் முதலில் ஹிந்தி திரைப்படமான கியூன்..! ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார்.

Kajal-Agarwal

அதற்க்கு பின் , 2007ல்  லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் சினிமா துறையில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் 2008ல் இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது.

Kajal-Agarwal

அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ல் இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன் பிறகு பல ஹிட் படத்தை கொடுத்தார்.

Kajal-Agarwal

இவர் தற்பொழுது பிரபல பத்திரிகை நிறுவனத்திற்கு பத்திரிக்கைக்கு அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைபடம் தற்பொழுது வைரலாகி வருகிறது.