அஜித்,விஜய் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா நீங்களே பாருங்கள்..!!!

தமிழ் சினிமாவில் தங்களுக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்கள் வருகின்றது என்றால் திரையரங்கமே திருவிழா போல் இருக்கும்.

இந்நிலையில் அஜித் எப்போதும் தன் ஆள்க்காட்டி விரலில் ஒரு மோதிரம் அணிந்திருப்பார், இதை படங்களில் கூட அவர் கழட்டுவது இல்லை.

அதேபோல் தற்போது தளபதி விஜய்யின் தன் ஆள்க்காட்டி விரலில் ஒரு மோதிரம் அணிந்துள்ளார்.

நேற்று வெளியான மெர்சல் போஸ்ட்டரில் இது தெளிவாக தெரிந்தது. இதோ…

Comments

comments

SHARE