கஷ்டம் வரும்போதுலாம் கூட இருந்தவர் அஜித்- பிரபல தயாரிப்பாளர் புகழாரம்

இந்த சினிமா துறைல உதவுரதே ரொம்ப கஷ்டம் அதுவும் கஷ்ட காலம் வரும்போது நண்பர்களே எதிரி ஆயிடுவாங்க. ஆனா  அஜித் எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அதற்கேற்ப சிலர் பணக்கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விபட்டால் தன்னால் முயன்ற உதவியை செய்வார். இது யாருக்கும் தோணவும் தோணாது வரவும் வராது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் தாணு ஒரு பேட்டியில் அஜித் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், அஜித் மிகவும் அருமையான மனிதர். எனக்கு படம் நஷ்டம் ஆகும்போது ஒவ்வொரு நேரமும் எனக்கு உருதுணையாவும் இருந்தார்.

அது மட்டும் இல்ல. அவர் இப்போதே என்னை அழைத்தாலும் அவருடன் இணைந்து படம் தயாரிக்க தயார். என்னுடைய கஷ்ட காலத்தில் எனக்கு துணையான நின்றவர் நல்லவர் என  அஜித் பற்றி கூறியுள்ளார்.

Comments

comments

SHARE