அஜித் பட தலைப்பை கைப்பற்றிய அருண் விஜய்! என்ன படம்னு தெரியுமா?

அருண் விஜய் திரையுலக பயணத்தில் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது தடையற தாக்க

அஜித் பட தலைப்பை கைப்பற்றிய அருண் விஜய்

 

இந்த படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் குற்றம்-23 மேலும் ஒரு வெற்றியை தந்தது.

மேலும் என்னை அறிந்தால் படம் அவரை வேறு லெவெலுக்கு கொண்டு சென்றது என்றே கூறலாம்.

 

இந்நிலையில் இவர் மீண்டும் மகிழ்திருமேணி இயக்கத்தில் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தில் வில்லனாக மிரட்ட பெப்சி விஜயன் கமிட் ஆகியுள்ளார்.

மேலும் இவர் அஜித், விஜய் போன்றவர்களின் பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் பாலிவுட்டில் சல்மான் கான் படத்தில் கூட பணியாற்றியுள்ளார்.

Comments

comments

SHARE