விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடியை அதிரவைத்த செய்தி.!!

கடந்த 2014-ஆம் அண்டு ஜூன் 29-ஆம் தேதி நடிகை டிடி தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல்கள் வந்தது.
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி திவ்யதர்ஷினியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. முன்னணி தொகுப்பாளராக இருக்கும் இவர் சில படங்களிலும் நடித்து வருகிறார். சில நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் நடிகர், நடிகைகளின் பெயரில் போலியாக தகவல்கள் பரவுவது சகஜமாகிவிட்டது. இந்நிலையில் டிடியின் பெயரில் கணக்கு ஒன்று அதிகாரப்பூர்வமானது போல செயல்பட்டு வருகிறது.

 

இது போலியானது என தற்போது டிடி தெரிவித்துள்ளார்.விஜய் டிவி புகழ், தொலைக்காட்சி நடிகை டிடி திவ்யதர்ஷினி.

Comments

comments

SHARE