இயக்குனர் பார்த்திபன் மகள் கீர்த்தனா நிச்சயதார்த்த போட்டோ ஆல்பம் !

சினிமா எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷய் அக்கினேனி அவர்களுடன் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

keerthana
KEERTHANA – SEETHA
Akshay Akkineni & Keerthana

கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் 8ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.