4……3….. 2…….2…….. செட்டு செட்டாக மங்காத்தா விளையாடிய மேஜிக் வீரர்கள்!

இந்தூர்: மும்பை,பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், சர்மா, சிங், பாண்டியா, படேல் கூட்டமாக காணப்பட்டது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த 22வது லீக் போட்டியில், மும்பை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

சர்மா கூட்டம்:
இப்போட்டியில் அபூர்வ ஒற்றுமையாக ரோகித் சர்மா, மோகித் சர்மா, இஷாந்த் சர்மா, சந்தீப் சர்மா என நான்கு சர்மாக்கள் பங்கேற்றனர்.

மூன்று சிங்:
இதே போல, குர்கீரத் சிங், சுவப்னில் சிங், ஹர்பஜன் சிங் என மூன்று சிங்குகளும், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா என இரண்டு பாண்டியாக்களும், அக்‌ஷர் படேல், பாத்தீவ் படேல் என இரண்டு படேல்களும் பங்கேற்றனர். இது வித்தியாசமான் ஒற்றுமையாக காணப்பட்டது.

Comments

comments

SHARE