கபாலியால் விஐபி-2 க்கு வந்த பெரும் பாதிப்பு.!!!

தனுஷ் நடித்து வரும் படம் விஐபி-2 இம்மாதம் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகின்றன தமிழ், தெலுங்கு, ஹிந்தி மூன்று மொழிகளிலும் வெளியாகும்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் கபாலி. இப்படம் சென்னை, கோயமுத்தூர், மதுரை போன்ற பகுதிகளில் நல்ல வசூலை தந்தது.ஆனால், திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் கொஞ்சம் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது, இதனால், ஒரு சில விநியோகஸ்தர்கள் விஐபி-2 படத்தை வாங்க யோசித்து வருகின்றனர்.vip 2 teaserஏனெனில், விஐபி-2வையும் தாணு தான் தயாரித்து இருந்தார், இதனால், அந்த பகுதியில் தற்போது வரை படம் ரிலிஸாகுமா? என்ற நிலை உருவாகியுள்ளது.

Comments

comments

SHARE