மிரட்டல் அதிரடியில் இரவுக்கு ஆயிரம் கண்கள் ட்ரைலர்.!

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் அருள்நிதி நடித்துள்ளர் . இந்த திரைப்படத்தை  மு.மாறன் இயக்குகிறார், மு.மாறன் என்பவர்  கே.வி.ஆனந்த் – அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

iravukku-aairam-kangal

மேலும் இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக  மகிமா நம்பியார்  நடிக்கின்றனர். மேலும், ஆனந்தராஜ், அஜ்மல்,சுஜா வருநீ, சாயா சிங், ஜான் விஜய், ஆடுகளம் நரேன்,  லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

arulnithi-iravukku-aayiram

இந்த படம்  தற்போது  படாபிடிப்புகள் முடிவடையும் நிலையில்  உள்ளது, நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

Comments

comments