‘தெர்மோகோல்’ பிரபலத்தை பின்னுக்கு தள்ளி விருதை வாக்கிய ஜுலி.!

தற்போது வெள்ளித்திரையில் பிக்பாஸ் ஜுலி கலக்கி வருகிறார். விமல் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்த அவர், தற்போது உத்தமி என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறபடுகிறது. இந்த நிலையில் ‘smile settai’ நடத்திய DESI Awards 2017 விழாவில், கடந்த ஆண்டின் மிக பிரபலமான முகம்(The Most Trending Face Of The Year 2017).

maria juliana
maria juliana
julie
julie

இதில் ஜுலி பல பிரபலங்களை பின்னுக்கு தள்ளி கடந்த ஆண்டின் மிக பிரபலமான முகம் என்ற விருதை வாங்கியுள்ளார் . இந்த விழாவில் பேசியா ஜூலி எனக்கு எதிப்பளர்கள் இருந்தாலும், என்னக்கு அதவளர்கள் உள்ளனர் என்றார். மேலும் இந்த விருதை என்னுடிய அப்பா அம்மா மற்றும் என்னுடிய ரசிகர்களுக்கும் சமர்பிக்கிறேன் என்றார்.

thermocol
thermocol

ஜுலி அவர்கள் ‘தெர்மோகோல்’ பிரபலத்தை பின்னிக்கு தள்ளி இந்த விருதை வாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த விருதை ட்விட்டர் பாக்கத்தில் பதிவிட்டுள்ளார். பலர் ஆதரவையும் வெறுப்பையும் வெளிப்படுத்திய வருகின்றனர்.