வைரலாக பரவும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அறம் பட போட்டோ : ஆல்பம் உள்ளே

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக நயன்தாரா நடித்த படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால்தான் அவரது மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கின்றது.இவர்  நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்குபவர், தனக்கென்று  பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

இந்த வருட தீபாவளி தினத்தில் நயன்தாரா நடித்த ‘அறம்’ படமும் வெளியாகும் என்ற பேச்சு  வந்தது. எனினும் இப்பொழுது படக்குழு அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் ஆரம்பத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாம். ஒரே தேதியில் தமிழ் மற்றும் தெலுங்கில்(கர்த்தவியம்) ரிலீஸ் ஆகப்போகிறதாம். இப்படத்தில் நயன்தாராவின் ஒரு சில போட்டோக்களை வெளியிட்டுள்ளது படக்குழு. மிக சீரியசாக இருக்கும் நயன்தாராவின் போட்டோ ஸ்டில்களை பார்த்தும் ஜொள்ளு விட்டுக் கொண்டு இருக்கின்றனராம் இவரின் ரசிகர் பட்டாளம்.

#LadySuperStar #Nayanthara in #Aram

A post shared by Cinema Pettai (@cinemapettaiweb) on

 

Comments

comments

SHARE