பொது இடத்தில் சிவகார்த்திகேயனை மிரட்டிய நயன்தார..!அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் தற்போது வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம், ‘வேலைக்காரன்’. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

sivakarthikeyan

இந்தப் படத்தை ’24 AM STUDIOS’ தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஏற்கெனவே வெளியிடப்பட்டு.ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.

படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. இந்நிலையில், வேலைக்காரன் படத்தின் பாடல் டீசர் ஒன்றை படக்குழுவினர்  வெளியிட்டுள்ளனர்.

Sivakarthikeyan-Nayantara
Sivakarthikeyan-Nayantara

தமிழ் சினிமாவில் நம்பர் 1 நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. அவர் நடிக்கும் படங்களுக்கு மட்டுமல்லாமல், அவர் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் பதிவேற்றும் புகைப்படங்களுக்கும் காதல் எமோஜிகளைப் பறக்கவிடுகிறார்கள் ரசிகர்கள்.

நயன்தாரா தன்னைத் தேடி வரும் எல்லாப் படங்களையும் ஒப்புக்கொள்வதில்லை. கவனமாகத் தேர்வு செய்து மட்டுமே படங்களை ஒப்புக்கொள்கிறார்.

அதாவது கதாநாயகி வேடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில்தான் அதிகம் நடித்து வருகிறார். அதனால்தான் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து சினிமாவில் நீடிக்க முடிகிறது.

Sivakarthikeyan
Sivakarthikeyan

தற்பொழுது சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றனர். இப்படி ஒன்றாக நடிக்கும் போதே சிவகார்த்திகேயனை பொது இடத்தில் வைத்து நயன்தாரா மிரட்டியுள்ளாராம்.

என்னதான் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இப்படியெல்லாம் செய்யலாமா என்று ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நயன்தாரா சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார் சிவகார்த்திகேயன் , இதில் சர்ப்ரைஸாக சிவகார்த்திகேயன் போன் செய்தார்.

Nayanthara_Sivakarthikeyan_Vellaikkaran
Nayanthara_Sivakarthikeyan_Vellaikkaran

அப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நயன்தாராவிடம் ஜாலியாக ஒரு கேள்வி கேளுங்கள் என்று சிவகார்த்திகேயனிடம் கேட்டுள்ளார். உடனே சிவகார்த்திகேயன், நீங்கள் ஏன் நானும் ரவுடி தான் படத்தில் மட்டும் நல்லா நடித்திருந்தீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதற்கு ஜாலியான கோபத்தில் கொந்தளித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன், என்ன சிவகார்த்திகேயன் இன்னும் வேலைக்காரன் படப்பிடிப்பு முடியவில்லை, நியாபகம் இருக்கிறதா? இல்லை? என்று கேட்டு மிரட்டியுள்ளாராம்.

ஆடியன்ஸிடமிருந்து செம்ம கைத்தட்டல் வந்தது.

Comments

comments