தொடர் தோல்வியின் எதிரொலி சசிகுமாரை முதுகில் குத்திய சமுத்திரகனி?

சசிகுமார் மற்றும் சமுத்திரகனி நட்பை ஊரே அறியும். அவர் படத்தின் இவர் நடிப்பதும் இவர் படத்தில் அவர் நடிப்பதும் உலகம் அறிந்ததே.

சுப்ரமணியபுரம்,போராளி,நாடோடிகள், ஈசன்,வெற்றிவேல் இப்படி பல படங்கள. ஒரு காலத்தில் சசிகுமாரை வைத்து நல்ல காசு பார்த்த சமுத்திரகனி இப்போது அவரை கழற்றிவிட்டுள்ளார்.

samuthirakani

சமுத்திரகனி இயக்கத்தில் வெற்றி பெற்ற திரைப்படம் நாடோடிகள் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்ந்த திரைப்படம் காதல்,நட்பு,விட்டுக் கொடுத்தல் போன்ற வாழ்க்கைக்கு தேவையானதை பேசிய படம்.

எல்லா தரப்புக்கும் லாபம் கொடுத்த படம். சமீபத்தில் சமுத்திரகனி இயக்கி நடித்த தொண்டன் படம் நஷ்டத்தை சந்தித்தது. இதன் காரணமாக பெறும் பணசிக்கலில் உள்ள சமுத்திரகனிக்கு ஒரே வழி நாடோடிகள் 2 எடுக்கும் ஒரே வழி தான்.

sasikumar
sasikumar

அதன் தொடர்ச்சியாக எடுத்தாலே படம் நல்ல போகும். இருப்பினும் அந்த படத்தில் நடித்த சசிகுமாரை கழற்றிவிட்டு இவரே ஹீரோவாக நடிக்கிறார். சசிகுமாரும் கடன் சிக்கலிலும் தொடர் தோல்வியிலும் உள்ளார் அவருக்கும் இடம் கொடுக்கும் பட்சத்தில் அவருக்கு பெறும் ஆறுதலாக இருக்கும்.

nadodikal

ஆனால் சசிகுமாரை கழற்றி விட்டு தானே படத்தை இயக்கி நடிக்க உள்ளார்.

Comments

comments