சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் பரிதாபமாக இறந்த பிரபல நடிகர்.!!!

பாலிவுட் திரையுலகில் நட்சத்திரங்கள் என்றாலே அவர்களுக்கு பணம் கொட்டும் என்று தான் நினைத்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும்போது உச்சத்தை எட்டி பணம் சம்பாதிக்கும் நடிகர்கள், வாய்ப்புகள் இல்லாதபோது பணப்பற்றாக்குறை ஏற்பட்டு பரிதாப நிலைக்கு ஆளாகிறார்கள்.

அப்படி ஒரு அதிர்ச்சி தரும் செய்தி பாலிவுட் சினிமாவில் நடந்துள்ளது.ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர் சித்ராம், இவர் பல பாலிவுட் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார்.

சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர், மிகவும் மோசமான நிலைக்கு சென்று சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் கஷ்டப்பட்டுள்ளார்.

இதை அறிந்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கூட உதவியுள்ளார், ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அவர் இறந்துள்ளார்.

 

 

Comments

comments

SHARE