மீண்டும் ஒரு வெக்கங்கெட்ட புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.!

பாலிவுட் நடிகை பாத்திமா சனா ஷேக் மீண்டும் சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

actress

கமல் ஹாஸனின் சாச்சி 420 படத்தில் அவர் மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். ஆமீர் கானின் மகள் கீதா குமாரி போகாட்டாக தங்கல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் சனா..

‘தங்கல்’ படத்தில் அமீர்கான் மூத்த மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். படத்தில் பாத்திமாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினர்.சில நாட்களுக்கு முன்பு  பாத்திமா  ஓய்வெடுக்க மாலத் தீவு சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரையில் அவர் எடுத்த புகைப்படங்களில் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு பலரும் பலவிதமான கமெண்ட்டுகளைக் கூறினார்கள்.

actress

பாத்திமா வெளியிட்டுள்ள அந்தப் புகைப்படங்கள் அப்படி ஒன்றும் கிளாமரான புகைப்படங்களாகத் தெரியவில்லை.

ஒரு பக்கம் அந்தப் புகைப்படங்களுக்கு எதிர்ப்பு இருந்தாலும், அவர் எந்த ஆடை அணிவது என்பது அவருடைய சுதந்திரம், அதில் யாரும் தலையிட முடியாது என்ற கருத்துக்களும் கமெண்ட்டுகளில் இடம் பெற்றுள்ளன.

அவர் தற்போது ஆமீர் கானுடன் சேர்ந்து தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் நடித்து வருகிறார்.பாத்திமா சனா ஷேக் சேலை அணிந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரின் அழகை புகழ்ந்துள்ளனர்.

actress

முன்பும் கூட பாத்திமா சனா ஷேக் சேலை அணிந்து செல்ஃபி எடுத்து அதற்கு வெட்கங்கெட்ட செல்ஃபி என்று தலைப்பிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்த நெட்டிசன்ஸ் இப்படியா சேலை கட்டுவது என்று அவரை திட்டித் தீர்த்தனர்.நெட்டிசன்ஸ் சனாவை திட்டுவது புதிது அல்ல.

முன்னதாக அவர் வெளிநாட்டுக்கு ஷூட்டிங்கிற்கு சென்ற இடத்தில் பிகினியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். அதை பார்த்தவர்கள் ஒரு முஸ்லீம் பெண் இப்படியா செய்வது என்று திட்டினர்.பாலிவுட்டில் ஆமீர் கானின் வழிகாட்டுதலுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் சனா.

காதல் முதல் எந்த விஷயமாக இருந்தாலும் ஆமீரிடம் அறிவுரை கேட்பதாக சனா தெரிவித்துள்ளார்.

Comments

comments