பிரபல நடிகையை இன்று என்னுடன் வா என்று போனில் அழைத்த மர்ம ஆசாமி!

சினிமா நடிகைகள் சிலர் பாலியல் சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. சமீபத்தில் கூட சில பிரபல நடிகைகள் அடுத்தடுத்து இது போன்ற சம்பவங்களில் சிக்கினர். தற்போது இவ்விசயம் விஸ்வரூபமாக மாறி வருகிறது.

சினிமா நடிகையை கார் உடன் கடத்தி பாலியல் தொந்தரவு செய்ததாக செய்தி வெளியானது அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது பாலிவுட்டை சேர்ந்த நடிகை கோயினா மித்ராவுக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 50 மர்ம அழைப்புகள் வந்துள்ளது. அதில் ஒரு அழைப்பை அடையாளம் காண்பதற்காக எடுத்த போது யாரோ ஒருவர் இரவில் என்னோடு இருக்க முடியுமான என கேட்டுள்ளார்.

இதனால் அவர் போனை உடனே கட் செய்து போன் போலிசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.

Comments

comments

SHARE