ஷில்பா ஷெட்டி அணிந்துள்ள இந்த உடைக்கு என்ன பெயர் வைக்கலாம் ?

ஷில்பா ஷெட்டி திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள் என அனைத்தையும் சேர்த்து அவர் 40 திரைப்படங்களில் நடித்துள்ளார். மாடலிங் மற்றும் நடிப்பு இவற்றுடன் சேர்த்து ஷில்பா வணிக ரீதியிலான மற்றும் இலாப நோக்கமற்ற (NGO ) நிறுவனகளையும் நடத்தி வருகிறார்.

தொலைக்காட்சி ஷோ சூப்பர் டான்சர் 2 வில் இவரும் சோனாக்ஷி சின்ஹாவும் தான் ஜட்ஜ் . இந்நிகழ்ச்சியில் இவர் அணிந்து வந்த உடை தான் சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

இதணை புடவை என்ற கணக்கில் சேர்பதா ? இல்லை கவுன் என்று சொல்வதா என்று தெரியவில்லை. உங்களுக்கு என்ன தோணுது ?