குத்தாட்ட பாடல் ஷூட்டிங்: டான்சர் படும் பாட்டை பார்த்திருக்கிறீர்களா ?

இன்றைய தமிழ் சினிமா பாணியில் கானா பாடல், குத்தாட்ட பாடல் எல்லாம் முக்கிய அம்சம் ஆகிவிட்டது. முன்னை ஹீரோயின்களே துணியை வரிந்து கட்டிக்கொண்டு ஆட தயாராக தான் இருக்கு வேண்டும் என்பது தான் நிலை.

இந்நிலையில் பாடல் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று உங்கள் பார்வைக்கு. நடிகை சுஜி பாலாவிற்கு நிகழ்வதை பாருங்கள். கொஞ்ச பழைய வீடியோ தான், எனினும் நமக்கு உண்மை நிலையை விளங்க வைக்கும் வீடியோ இது.