சூர்யாவை இயக்கபோகும் அடுத்தடுத்த இயக்குனர் யார் தெரியுமா.!

சூர்யா படத்தை அடுத்தடுத்து இயக்க போகும் இயக்குனர் யார் என்ற விவரம் வெளியில் வந்துள்ளது.

surya

இப்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தை நடித்து முடித்துள்ளார் இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

surya thana sernthu kootam

இந்த படம் சூர்யாவுக்கு 35 வது படமாகும் அடுத்தபடம் அதாவது சூர்யாவின் 36 வது படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கப் போகிறார்,இந்த அறிவிப்பு முன் கூட்டியே வந்து விட்டது இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது .

surya

மேலும் சூர்யாவின் 37 வது படத்தை இயக்கபோகும் இயக்குனர் யார் என்பது இப்பொழுது தெரிய வந்துள்ளது அவர் மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான்.மாநகரம் படம் நல்ல ஹிட் கொடுத்தது ரசிகர்களிடையே மேலும் இந்த படத்தில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி, ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

Comments

comments