இந்தியாவையும் தாண்டி உலக அளவில் கலை கட்டும் விவேகம்,எந்த நாட்டில் எந்த இடம் இதோ.

அஜித் நடிப்பில் விவேகம் பிரமாண்டமாக வரவிருக்கின்றது. அஜித் திரைப்பயணத்திலேயே அதிக திரையரங்குகளில் ரிலிஸாகும் படம் விவேகம் தான்.comedian in vivegam

இப்படம் உலகம் முழுவதும் எப்படியும் 2000 திரையரங்குகளுக்கு மேல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வந்தது.

பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றனர், இந்தியாவில் ITunes-ல் முதலிடத்தில் உள்ளது.

மேலும் UAE-ல் இரண்டாவது இடத்திலும், மலேசியாவில் 3-வது இடத்திலும், சிங்கப்பூரில் 9-வது இடத்திலும் உள்ளது.

Comments

comments

SHARE