விவேகம், மெர்சல் படங்களுக்கு வந்த அதே பரிதாப நிலை இப்பொழுது அறம் படத்திற்கும்..!

பல சோதனைகளைக் கடந்து, திட்டமிட்ட படி ‘மெர்சல்’ திரைப்படம் திரைக்கு வந்தது.

mersal

இந்நிலையில்,  ‘மெர்சல்’ படத்திற்கு தமிழ் ராக்கர்ஸின் அறிவிப்பு விடுத்தது. ஆம், பல்வேறு முன்னனி நடிகர்களின் படத்திற்கு சவால் விட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ், படம் வெளியான அன்றே இணையதளத்தில் வெளியிட்டு வந்தது.

இந்நிலையில், 2.0 படத்தை முடிந்தால் வெளியிடுபார்ப்போம் என ஷங்கர் கூறியிருந்தார்.

தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாகும் என்ற பரபரப்பிற்கு இடையே முதல் 3 நாட்களுக்கு இணையதளத்தில் வெளியிடமாட்டோம் என தமிழ் ராக்கர்ஸ் கூறியதாக செய்தி வெளியானது.

mersal

இந்நிலையில் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம். ‘மெர்சல்’ படம் வெளியாகும் அதே நாள் HD தரத்தில் எங்கள் தமிழ் ராக்கர்ஸில் வெளியிடப்படும் சவால் விட்டு வெளியிட்டனர். மேலும் இப்பொழுது

நயன்தாராவின் அறம் படம் ஆன்லைனில் வெளியாகியுள்ளது.கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட கலெக்டர் மதிவதனியாக நடித்த அறம் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தை பார்த்துவிட்டு நயன்தாராவின் நடிப்பை பாராட்டதவர்களே இல்லை எனலாம்.விமர்சகர்கள் அறம் படத்திற்கு நல்ல ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

படம் பற்றி அனைவரும் நல்லவிதமாக பேசுவது நயன்தாராவை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.அறம் படம் தியேட்டர்களில் ரிலீஸான வேகத்தில் நெட்டில் கசிந்துள்ளது.

nayanthara

அதுவும் பல்வேறு குவாலிட்டி பிரிண்ட்டுகளில் இன்டர்நெட்டில் படம் வெளியாகியுள்ளது.

புதுப்படங்களை இப்படி இணையதளத்தில்ல வெளியிடுவதை தடுக்க தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலும் ஏதேதோ செய்கிறார். ஆனால் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

சென்னையில் அறம் படம் ஓடும் காசி தியேட்டர் உள்ளிட்ட சில தியேட்டர்களுக்கு நயன்தாரா மதிவதனி கெட்டப்பில் சென்று ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்தார்.

Comments

comments