நடிகர் Y.Gee மகேந்திரா அவர்களின் மகன் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் மணமக்களை வாழ்த்தினர். புகைப்படம் உள்ளே!

நடிகர் Y.Gee மகேந்திரா அவர்களின் மகன் ஹர்ஷவர்தனா – ஸ்வேதா திருமணம் இன்று (11-02-2018, ஞாயிறுக்கிழமை) காலை சென்னை நிலாங்கரையில் உள்ள ராணி மஹால், புளூ லகூன் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 9.50க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

இந்த திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Wedding Pics (25)
Wedding Pics (25)
Wedding Pics (25)
Wedding Pics (25)
Wedding Pics (25)
Wedding Pics (25)
Wedding Pics (25)
Wedding Pics (25)
Wedding Pics (25)
Wedding Pics (25)
Wedding Pics (25)
Wedding Pics (25)
Wedding Pics (25)

Wedding Pics (25)
Wedding Pics (25)
Wedding Pics (25)
Wedding Pics (25)
Wedding Pics (25)